பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-10-09 17:23:42

இன்று பாண்டிருப்பில் பாண்டவர்கள் வனவாசம் செல்லும் நிகழ்வு

மகாபாரத இதிகாசத்தை மையமாக கொண்டு பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவருகின்றது. 18 தினங்கள் நடைபெறும் உற்சவங்களில் இன்று 16 ஆம் நாள் வனவாசம் செல்லும் நிகழ்வு நடைபெற்றது


Related Posts

Our Facebook

Popular Posts