உள்நாடு | அரசியல் | 2019-10-08 15:23:16

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் முன்னணியும் தேசிய முஸ்லிம் முன்னணியும் ஒன்றிணையும் நிகழ்வு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் முன்னணியும் தேசிய முஸ்லிம் முன்னணியும் ஒன்றிணையும் நிகழ்வு முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸவின் தலைமையில் இன்று(08) மாலை 5.00 மணிக்கு தெஹிவளை ஸ்ஹ்ரான் மண்டபபத்தில்  இடம்பெறவுள்ளது. 


Related Posts

Our Facebook

Popular Posts