விளையாட்டு | விளையாட்டு | 2019-07-12 11:37:17

மருதமுனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நல்லிணக்க கலாசார விளையாட்டு விழா

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  

மருதமுனை ஹியுமன் லின்க் மாற்றுத் திறனாளிகளுக்கான வளப்படுத்தல் மத்திய நிலையத்தின் 12வது வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள் பங்குபற்றும் ஒன்றிணைந்த கலாசார மற்றும் உட்படுத்தல் விளையாட்டு விழா இன்று ஹியுமன் லின்க் வளப்படுத்தல் நிலையத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.


Related Posts

Our Facebook

Popular Posts