விளையாட்டு | விளையாட்டு | 2019-06-15 16:22:12

இலங்கை அணி முதலில் களத்தடுப்பில்

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இன்றைய போட்டி இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது. 

அதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts