ஆரோக்கியம் | சமூக வாழ்வு | 2019-04-22 11:57:51

கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் குருதி நன்கொடை

(எம்.என்.எம்.அப்ராஸ்)
நாட்டில் ஏற்பட்ட , வெடிப்பு சம்பவம் காரணமாக சிகிச்சை பெறுவர்களுக்கு குருதி நன்கொடை வழங்குமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் மேற்கோள்ளப்பட்டது. இதனை கருதி கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில்  (21) பெரும் திரளான பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் தாமாக முன் வந்து இரத்த தானம் வழங்கினர்


Related Posts

Our Facebook

Popular Posts