ஆரோக்கியம் | அபிவிருத்தி | 2019-04-05 22:46:40

காலி எல்பிட்டிய மற்றும் பலபிட்டிய வைத்தியசாலைகளை  அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்

[ஊடகப் பிரிவு]

காலி எல்பிட்டிய மற்றும் பலபிட்டிய வைத்தியசாலைகளை  அபிவிருத்தி செய்வது தொடர்பில் இன்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ,காணி அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts