தொழிநுட்பம் | சமூக வாழ்வு | 2019-03-18 21:49:25

ஏசிட் (ASIT) நிறுவனம் உத்தியோகபூர்வமாக மருதமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஏசிட் (ASIT) நிறுவனம் தமது உத்தியோகபூர்வ இணையத்தள சேவையை மருதமுனையில் கடந்த (16) இரவு 7.30 மணிக்கு மருதமுனை பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிறுவனத்தின் செயற்திட்ட அதிகாரி A.M. Mujeeb அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்  கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி  ஏ.எம். றக்கீப்  மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக  தகவல் தொழில்நுட்பத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் F.H. sibly Shibly Ahamed  ஆகியோர் கலந்து  சிறப்பித்ததுடன்  விஷேட அதிதிகளாக Senior Software Engineer #Suhail Jamaldeen மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக  தகவல் தொழில்நுட்பத்துறை  விரிவுரையாளர் A.C.Mohamed Nafrees, Barakath Tex நிறுவன உரிமையாளர் Alhaj Mia Fareed , Jahee Weavers pvt limited நிறுவன உரிமையாளர் Ubaithurrahman Ibrahim ஆகியோர் கலந்து கொண்ட வேளை மேலும் நிகழ்வின் ஏசிட் நிறுவன நிறுவனர் வாசிம் அத்னு அதன் Chief Executive Officer P.M. Ishaque , Chief Financial Officer mohamed mifras  , project Manager Mujeeb  sir ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தமையுடன்

மருதமுனை மண்ணின் பராம்பரிய  நெசவுத் தொழிலை மேலும் நுட்பமுறையில் விருத்தியாக்கும் இவ் ஊக்குவிப்பு நகழ்வில் தொழில்சார் உற்பத்தியாளர்கள், தொழிலதிபர்கள் எனப்ப பலரும் கலந்து கொண்டனர்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts