February 7, 2026

தகவல் தொழில்நுட்பம்

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் கொள்கையின் கீழ், இலங்கையில் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக FarmerNET.lk எனும் புதிய இணையக் கட்டமைப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது....