
🖍️நௌஷாத் அனாப்
அண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாவலபிட்டி பல்லேகம பிரதேசம் முற்றாக சேதமடைந்தன.
இதனை அடுத்து ஒரு நாள் துயர்துடைத்தல் எனும் தலைப்பில் கல்முனை நற்பிட்டிமுனையை சேர்ந்த, MHK MARKETING( PVT) LTD நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹ்முத் மாஜித் அவர்களின் முழு நிதிப்பங்களிப்பிலும் வழிகாட்டலிழும் கீழ் இடம்பெற்றது.
அப் பிரதேசத்தில் உள்ள சுமார் 150 க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு நவலபிட்டி FASHION PARK நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அர்கம் ஹைசர் அவர்களும் crown family உறுப்பினர்களும் பங்கேற்றனர்




