
பிரிஸ்பேன் விளையாட்டுக் கழகத்தின் (Brisbane SC) 2026/27 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவும் நியமனம் கையேற்கும் “பிரிஸ்பேன் வர்ண இரவு “நிகழ்வு மருதமுனை பொது நூலக மண்டபத்தில் ( 07.02.2026) நடைபெற்றது. இதன் போது தெரிவு செய்யப்பட்ட நிருவாகத்தின் தமது நியமன கடிதங்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டனர். கழகத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் உறுப்பினர்களைக் கொண்ட வலுவானதொரு குழு இம்முறை பொறுப்பேற்றுள்ளது.
புதிய நிர்வாகக் குழுவின் விபரங்கள் வருமாறு:
• தலைவர் (President): SL. Fous
• தவிசாளர் (Chairman): AAM. Nufile
• பணிப்பாளர் (Director): MF. Hibathu Careem
• நிறைவேற்று அதிகாரி (CEO): PM. Yaasir Arafath
• பொதுச் செயலாளர்: KM. Rinos
• பொருளாளர்: MIM. Ajnaas
• பிரதித் தலைவர் (Deputy President): Eng.AHM. Mujahidh
• உப தலைவர்கள் (Vice Presidents): MMM. Natheer மற்றும் MAM. Subair
• இணைச் செயலாளர்கள்: ARM. Fayas மற்றும் CM. Nihaar
• அணி முகாமையாளர்: SM. Satheer
• அணி ஒருங்கிணைப்பாளர்: PM. Thajmeel
• ஒழுக்காற்றுப் பொறுப்பாளர்: MIM. Azeez (Mufeen)
• திட்டமிடல் முகாமையாளர்: MI. Nasmy
• கணக்காய்வாளர் (Auditor): MM. Mursith
• ஊடக ஒருங்கிணைப்பாளர்: AG. Sajath
• கலாசார ஒருங்கிணைப்பாளர்: AG. Hisaam
• அணிப் பயிற்சியாளர்: SA. Aajil
• பூப்பந்து (Badminton) பொறுப்பாளர்: PM. Kalaam
• சமூக சேவைப் பொறுப்பாளர்: TM. Mufaaris
• அணித் தலைவர் (Captain): SI. Sasni
• அணி உப-தலைவர் (Vice-Captain): AG. Sajath
• அணி (Mentor): MJ. Jeesan
•
சட்ட ஆலோசகர்கள்:
• சட்டத்தரணி.AG. Prem Nawath
• சட்டத்தரணி.Zuhals Firthows
• சட்டத்தரணி.ACA. Rifkan
உயர் பீட உறுப்பினர்கள்:
NM. Mubeen
MSM.Shamir
ASM. Naasim
MHM. Sharmee
AR. Farhathullah,
MMM. Mufarrad
AM. Ruhas,
AHM.Jinan
ACM. Marlin
MJ. Absan
MHM.Saroth
ஆகியோர் உயர்பீட உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.
பிரிஸ்பேன் விளையாட்டுக் கழகத்தின் இந்த புதிய நிருவாகக் குழு, எதிர்வரும் காலங்களில் பல புதிய பல திட்டங்களையும் சமூக நலன்புரிச் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இங்கு உரையற்றிய புதிய தலைவர் சக்கரியா பௌஸ் தெரிவித்துள்ளார்.








