இன்றைய தினம் (26) இறக்காம பிரதேச சபை புதிய உப தவிசாளராக சட்டத்தரணி KL. சமீம் 08 உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவில் இந்த தெரிவானது இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உள்ளுராட்சி ஆணையாளர் அஸ்மி, பாராளுமன்ற உறுப்பினர்களான MS. அப்துல் வாஸித், MS. உதுமாலெப்பை, கட்சியின் உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர் முஸ்மி மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

