எம்ஜெ.மின்ஹாஜ்
Posted By Admin | Posted On 16/02/2020, 17:42:16 | Views 979

(எம். ஜெ. மின்ஹாஜ், ஏ.எல்.எம்.ஷினாஸ்)

ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ் எம்.சி. அஹமட் முகைதீன் அவர்களுக்கு மருதமுனை புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலய பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்த பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ் எம்.சி. அஹமட் முகைதீன் அவர்களின் ஞாபகர்த்த அரங்கைை திறந்து வைக்கும் நிகழ்வும் தற்போது (16.02.2020) பாடசாலையின் அதிபர் எம்.எம்.முஹம்மட் நியாஸ் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெறுகின்றது.

Like Us in Facebook
நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Related Posts