எம்.என்.எம் அப்ராஸ்
Posted By Admin | Posted On 2020-01-09 17:49:59 | Views 778

(எம்.என்.எம்.அப்ராஸ்)

க.பொ.த உயர் தர பெறுபேறுகளை பெற்ற மற்றும் க.பொ.த சாதாரண பரீட்சை முடித்த இளைஞர் யுவதிகளுக்காக கிழக்கு இளைஞர்கள் அமைப்பு-ஸ்ரீலங்கா மற்றும் CIMS CAMPUS இணைந்து நடாத்தும் "இலவச தலைமைத்துவம் மற்றும் உயர்கல்வி வழிகாட்டல் செயலமர்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(12) காலை 8.30 மணி முதல் 12.30 வரை சாய்ந்தமருது கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் முன்பாக, உள்ள CIMS CAMPUS கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. எனவே இதில்
ஆரவமுள்ள இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு ஏற்ப்பாட்டு குழுவினர் வேண்டுகின்றனர்

.மேலதிக விபரங்களுக்கும், பதிவுகளுக்கும்
0768449635,0755803271என்ற தொலைபேசி இலக்கத்திற்க்கு தொடர்பு கொள்ளவும்.
 

Like Us in Facebook
நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Related Posts