எமது நிருபர்
Posted By Admin | Posted On 2019-12-15 01:39:41 | Views 896

ILM.Nasim(Journalist)

House of Trilingual பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா  சம்மாந்துறை ஜனாதிபதி அரங்கில் பாலர் பாடசாலையின் அதிபர் I.பஸ்லியா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ  பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் மற்றும் கௌரவ  அதிதிகளாக சம்மாந்துறை வலய  உதவி கல்வி பணிப்பாளர் ஏ.ஏ ரஹிம், சம்மாந்துறை வலய பாலர் பாடசாலைகள் வெளிக்கால   உத்தியோகத்தர்  எஸ்.எம்.றிஸான் போன்ற பல முக்கியஸ்தர்களும்,பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

 

Like Us in Facebook
நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்

Related Posts