உள்நாடு | அரசியல் | 2019-11-19 18:24:38

இலங்கையின் 7 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கையின் 7 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச இன்று(19) காலை தமது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் - முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts