பிராந்தியம் | அரசியல் | 2019-11-13 09:58:33

மாளிகைக்காட்டில் வீட்டுக்கு வீடு பிரச்சாரம்.

ஊடகப்பிரிவு

மாளிகைக்காடு பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுப்படுத்த வீட்டுக்கு வீடு பிரசாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்று  (2019.11.12) இடம்பெற்றது.

மாளிகைக்காடு கிழக்கு வட்டார செயற்குழு தலைவர் எம்.எச்.நாஸர் தலைமையில் நடைபெற்ற வீட்டுக்கு வீடு பிரசாரத்தில் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts