பிராந்தியம் | அரசியல் | 2019-10-22 23:09:06

அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையிலான தூதுக் குழுவினர் இன்று பெல்ஜியம் நோக்கி பயணமானார்கள்.

எம்.எம்.ஜபீர்

இலங்கை -ஐரோப்பிய வர்த்தக பொருளாதார கூட்டுறவு செயற்பாட்டுக்குழுவின் இருபக்க பேர்ச்சு வார்த்தை 24ம் திகதி பெல்ஜியம் நாட்டிலுள்ள பிரசல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.


இதில் கலந்து கொள்வதற்காக அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையிலான தூதுக் குழுவினர் இன்று பெல்ஜியம் நோக்கி பயணமானார்கள்.


இத்தூதுக்குழு எதிர்வரும் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அதே நேரம் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் களில் ஈடுபடவுள்ளதாகவும் என செயலாளர் சலீம்
தெரிவித்தார்


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts