Editorial
Posted By Admin | Posted On 2019-10-06 23:40:03 | Views 895

பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தில் 20 மாணவர்கள் தோற்றி  6 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்..

01. Mohamed Kaththaf Ayyash 175
02. Mohamed Azaam Ayman Ahmed 173
03. Askeen Aaqib Shahthi 169
04. Sahabdeen Ahmed Sihar 164
05. Mohamed Rifayideen Zainab Rilwa 164
06. Mohamed Siraj Ahmed Azki 155

இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வல்ல அல்லாஹ்விற்கு முதற்கண் நன்றி தெரிவித்து, அதிபர்கள், ஆசிரியர்கள், கற்பித்த ஆசிரியர்களான Mrs. IS. Sajahan மற்றும் W. Abdul Waayis அத்தோடு பக்கபலமாக இருந்த முன்னைநாள் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் தற்போது Shams Centrel Collegeன் அதிபருமான
AL. Zakkaff Sir அவர்களுக்கும் SDC, SMC, ASF, நலன் விரும்பிகள், அயராது உதவிய பெற்றோர்கள், Akbar Jummah Masjith நிருவாகிகள் அனைவருக்கும் பாடசாலை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

Like Us in Facebook
செய்தியாளர் தேவை
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்
ஹஜ் பெருநாள் தொழுகை

Related Posts