கல்வி | கல்வி | 2019-10-06 20:04:04

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் புலமைப்பரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் புலமைப்பரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் தற்போது வெளியாகி உள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளதாக கல்லூரியின் அதிபர் எம். ஜே. அப்துல் ஹசீப் தெரிவித்துள்ளார் சித்தியடைந்த மாணவர்களின் விபரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

1. Kaleelur Rahman Ashrif Ahamed  191
2. Mohammed Niyas Haarith Ahamed 179
3. Mohamed Akram Mohamed Asmar 173 
4. Irshad Ahamed Mishal  171
5. Mohamed Mafaaz Izzath Haani 171
6. Habeebur Rahman Fathima Shahla 170
7. Siddique Jameels Afreen Jeza 168
8. Mohamed Murshith Amris 165
9. Mohamed Riswan Fathima Sahla 165
10. Mohamed Subair Simatha Zahreen 164
11. Mohamed Ajmal Mohamed Abzal 163
12. Siyamul Rahman Reenath Satha 161
13. Ahamed Ajmeer Anoof Ahamed 160
14. Afrith Ahamed Anfaa 159
15. Mohamed Masaahim Aash Ahamed 158
16. Mohamed Jahfer Aasim 158
17. Mohamed Usama Fathima Shehrish 156
18. Mohamed Farook Saarim 155
19. Mohamed Fazir Bathiul Alam 154
20. Mohamed Jameel Fathima Jeena 153
21. Iyoobkhan Dheena Haanim 153
22. Mohamed Riswan Aseef Ahamed  153
23. Mohamed Aswer Farhath Noora 153

தொடர்ந்து அதிபர் குறிப்பிடுகையில்,

எமது பாடசாலையிலிருந்து இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 117 மாணவர்களுள் 23 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை விடக் கூடுதலான புள்ளிகள் பெற்றுத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதற்காக உழைத்த பெண்கள் மற்றும் ஆரம்பப்பிரிவிற்குப் பொறுப்பான பிரதி அதிபர் முகைதீன் முஸம்மில் அவர்களுக்கும், பிரதி அதிபர் ஜனாப். AM.அன்சார்  மற்றும் உதவி அதிபர்களான திருமதி SR.லுத்பி ஹுசைன், ஜனாப்.MMM.அனஸ், பகுதித் தலைவர் P,M.சைபுத்தீன், கற்பித்த ஆசிரியர்களான ஜனாப்.MM.முபாரிஸ், திருமதி. MS.ஜரீனா, திருமதி MM.பதுறுத்தீன், திருமதி S.றிஜா பானு  ஆகியோருக்கும், விஷேடமாக முன்னாள் அதிபரும் தற்போதைய கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ். PMM. பதுறுத்தீன் அவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைத்த பாடசாலை அபிவிருத்தி நிறைவற்றுக் குழுவினருக்கும் பழைய மாணவர் சங்கத்தினருக்கும் பாடசாலை நலன்விரும்பிகளுக்கும் அதிகூடிய புள்ளிகளாக 191 புள்ளிகளைப் பெற்ற கலீலுர் ரஹ்மான் அஷ்ரிப் அஹமட் எனும் மாணவர் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் பெற்றார்களுக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பில்  எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் என்று தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts