ஏ.எல்.எம்.ஷினாஸ்
Posted By Admin | Posted On 2019-08-26 23:29:22 | Views 1200

(பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.எல்.எம்.ஷினாஸ்) 

எழுத்தாளர் உமா வரதராஜன் எழதிய மோகத்திரை கட்டுரை நூல் அறிமுக நிகழ்வு பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2019-08-31ஆம் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் டாக்டர் திருமதி புஸ்பலதா லோகநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.

பேராசிரியர் சி.மௌனகுரு முதற்பிரதியை வெளியீட்டு வைத்து வெளியீட்டுரை நிகழ்த்தவுள்ளார்.முதற் பிரதியை கவிஞர் சொலைக்கிளி பெறவுள்ளார்.வரவேற்புரை பா.செ.புவிராஜா,அறிமுகவுரை சிவ வரதராஜன்,நூல் நோக்கு திருமதி சிவப்பிரியா சிவராம்,ஏ.ஹசீன் ஆகியோர்.

திருமதி பிரியதர்ஷனி ஜெகதீஸ்வரன்,ஜூட் நிரோஷன்,குணநாதன் சுகிர்தராஜன்,ஆகியோர் பாடல்களைப் பாடவுள்ளனர்.நன்றியுரை சி.புனிதன், நிகழ்ச்சித் தொகுப்பு செல்வி ச.கஜானா.

Like Us in Facebook
செய்தியாளர் தேவை
இளம் சாதனை மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப்
ஹஜ் பெருநாள் தொழுகை

Related Posts