வெளிநாடு | சமூக வாழ்வு | 2019-03-10 15:22:37

பறந்து 6 நிமிடத்தில் 155 பயணிகளுடன் சென்ற எத்தியோப்பிய விமானம் நடுவானில் விபத்து.

எத்தியோப்பிய தலைநகரில் இருந்து கென்யாவின் நைரோபி நோக்கி சென்ற Ethiopian Airlines விமானம் விபத்துக்கு உள்ளாகி உள்ளதுடன் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

147 பயணிகள் 8 பணியார்களுடன் சென்ற இந்த Boeing 737 விமானம் Take off ஆகி சுமார் ஆறு நிமிடங்களில் விபத்துக்கு உள்ளானதாக எதியோப்பிய பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts